#RajaChorusQuiz 74 நித்திய ஜீவன் எஸ்பிபி நினைவில்

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகளைத் தாங்கிப் பயணிக்கும் இவ்வாரத்தின் நிறைவுப் பாடல். ஒரு பாடகனின் உள்ளக் கிடக்கையாகவே பயணித்துப் போகின்றது. ஒலிப்பதிவுக் கூடத்தில் கூட்டுச் சேரும் கோரஸ் குரல்கள் நம் மனதின் அசரீரியாக இருந்தால் இப்படி இருக்குமோ? முக்கிய குறிப்பு : நாளை ராஜா கோரஸ் புதிர் இடம்பெறாது. கேளடி கண்மணி – புதுபுது … Continue reading #RajaChorusQuiz 74 நித்திய ஜீவன் எஸ்பிபி நினைவில்